¡Sorpréndeme!

அரையிறுதிக்கு நுழைந்த ஆஸ்திரேலியா | England vs Australia | CWC 2019 | World Cup 2019

2019-07-01 14 Dailymotion

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், பின்ச் நிதானமாக விளையாடி அணிக்கு நிலையான தொடக்கத்தை ஏற்படுத்தினர்.

இருவரும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து
வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இதையடுத்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை
இழந்து 285 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.